Thursday, June 26, 2008

கலக்கல் காமெடி

மறக்க முடியாத இரண்டு காமெடிகளை மறக்காம பார்த்து
ஆனந்தப் படுங்க.






ஹாப்பி வீக் எண்ட் :)))))))))))

12 comments:

Sanjai Gandhi said...

சூப்பரு :))

pudugaithendral said...

வாங்க சஞ்சய்,

வருகைக்கு நன்றி.

ஆயில்யன் said...

என்னோட வார விடுமுறை கொண்டாட்டம் நகை ச் சுவையுடன் ஆரம்பிக்கிறது!

நடக்கட்டும்
கலக்கட்டும் :)))))

ஆயில்யன் said...

ரஹு

or

ரகு

or

ரஹ

or

எந்த தாத்தாங்க? :)))))

நிஜமா நல்லவன் said...

:))

மங்களூர் சிவா said...

ஐயோ பாவி நிறுத்துடா, கொலைகாரா, கொள்ளைல போறவனே, எவ்வளவு திமிரு இருந்தா என் பேரனை போட்டு அடிப்ப...........

சூப்பர் பாட்டி!!

என்ன உங்க அம்மம்மா ஞாபகம் வந்திருச்சோ!?!?!?

;)))))))))))))))

மங்களூர் சிவா said...

ஆஆஆஆயிரம் , ரெண்டாஆஆஆயிரம்...............

சூப்பர்ப்

:)))))))))))

pudugaithendral said...

வாங்க ஆயில்யன்,

மனம்போல வாழ்வு. வீக் எண்ட் ஆனந்தமாய் இருக்க வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க சிவா,

எங்க அம்மம்மா ஞாபகம் எப்பவுமே இருக்கும். இந்தக் காமெடியைப் பார்க்கும்போது எங்க பாட்டி ஞாபகம் வரும்.

:)))))))))))))

pudugaithendral said...

ஆயிரம் இரண்டாயிம், பிம்பிலிக்கிபிப்லி..


மாமா பிஸ்கோத்து

இதை விட்டுடீங்களே சிவா.............

இவன் said...

உண்மையாகவே கலக்கல் காமடி... அந்த பாண்டியராஜன் சைக்கிள் chase ஒரு ஜாக்கிசான் படத்தில இருந்து copy அடிச்சிருக்காங்க... அப்பவே காதில பூச்சுத்த ஆரம்பிச்சிட்டங்களா??