Wednesday, July 30, 2008

கும்மி பாட்டு

இன்று ஜீ மெயிலில் நண்பர்கள் கூடி 200க்கும் அதிகமாக
மடல்கள் இட்டு கும்மினோம்.

கும்மப்பட்டவரின் மனம் சந்தோஷப் பட

இந்தப் பாடல்.



:)

6 comments:

ஆயில்யன் said...

ஹய் சூப்பரு பாட்ட்டு :))))

Unknown said...

Cute song :-)
Thanks for sharing :-)

Unknown said...

namma ஊர்''கனவுக் கன்னி"க்கு பிறந்த நாள் வாழ்த்த வாங்க!!

கானா பிரபா said...

நல்ல பாட்டு, நன்னி ;-)

Unknown said...

:-)

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/