நம் மனதிற்கு இனிமையான பாடல்களைத் தேடும் முயற்சி.
சூப்பரு :))
வாங்க சஞ்சய்,வருகைக்கு நன்றி.
என்னோட வார விடுமுறை கொண்டாட்டம் நகை ச் சுவையுடன் ஆரம்பிக்கிறது!நடக்கட்டும் கலக்கட்டும் :)))))
ரஹு orரகு orரஹ orஎந்த தாத்தாங்க? :)))))
:))
ஐயோ பாவி நிறுத்துடா, கொலைகாரா, கொள்ளைல போறவனே, எவ்வளவு திமிரு இருந்தா என் பேரனை போட்டு அடிப்ப...........சூப்பர் பாட்டி!!என்ன உங்க அம்மம்மா ஞாபகம் வந்திருச்சோ!?!?!?;)))))))))))))))
ஆஆஆஆயிரம் , ரெண்டாஆஆஆயிரம்...............சூப்பர்ப்:)))))))))))
வாங்க ஆயில்யன்,மனம்போல வாழ்வு. வீக் எண்ட் ஆனந்தமாய் இருக்க வாழ்த்துக்கள்.
வாங்க நிஜமா நல்லவன்,வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி.
வாங்க சிவா,எங்க அம்மம்மா ஞாபகம் எப்பவுமே இருக்கும். இந்தக் காமெடியைப் பார்க்கும்போது எங்க பாட்டி ஞாபகம் வரும்.:)))))))))))))
ஆயிரம் இரண்டாயிம், பிம்பிலிக்கிபிப்லி..மாமா பிஸ்கோத்துஇதை விட்டுடீங்களே சிவா.............
உண்மையாகவே கலக்கல் காமடி... அந்த பாண்டியராஜன் சைக்கிள் chase ஒரு ஜாக்கிசான் படத்தில இருந்து copy அடிச்சிருக்காங்க... அப்பவே காதில பூச்சுத்த ஆரம்பிச்சிட்டங்களா??
Post a Comment
12 comments:
சூப்பரு :))
வாங்க சஞ்சய்,
வருகைக்கு நன்றி.
என்னோட வார விடுமுறை கொண்டாட்டம் நகை ச் சுவையுடன் ஆரம்பிக்கிறது!
நடக்கட்டும்
கலக்கட்டும் :)))))
ரஹு
or
ரகு
or
ரஹ
or
எந்த தாத்தாங்க? :)))))
:))
ஐயோ பாவி நிறுத்துடா, கொலைகாரா, கொள்ளைல போறவனே, எவ்வளவு திமிரு இருந்தா என் பேரனை போட்டு அடிப்ப...........
சூப்பர் பாட்டி!!
என்ன உங்க அம்மம்மா ஞாபகம் வந்திருச்சோ!?!?!?
;)))))))))))))))
ஆஆஆஆயிரம் , ரெண்டாஆஆஆயிரம்...............
சூப்பர்ப்
:)))))))))))
வாங்க ஆயில்யன்,
மனம்போல வாழ்வு. வீக் எண்ட் ஆனந்தமாய் இருக்க வாழ்த்துக்கள்.
வாங்க நிஜமா நல்லவன்,
வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி.
வாங்க சிவா,
எங்க அம்மம்மா ஞாபகம் எப்பவுமே இருக்கும். இந்தக் காமெடியைப் பார்க்கும்போது எங்க பாட்டி ஞாபகம் வரும்.
:)))))))))))))
ஆயிரம் இரண்டாயிம், பிம்பிலிக்கிபிப்லி..
மாமா பிஸ்கோத்து
இதை விட்டுடீங்களே சிவா.............
உண்மையாகவே கலக்கல் காமடி... அந்த பாண்டியராஜன் சைக்கிள் chase ஒரு ஜாக்கிசான் படத்தில இருந்து copy அடிச்சிருக்காங்க... அப்பவே காதில பூச்சுத்த ஆரம்பிச்சிட்டங்களா??
Post a Comment