Thursday, May 29, 2008

நேயர் விருப்பம் - வல்லி சிம்ஹன் அவங்களுக்காக.

வல்லிசிம்ஹன் said...
தென்றல்,நாடோடி மன்னன் படத்தில பானுமதி பாடும் 'சம்மதமா, நான் உங்கள் கூட வர சம்மதமா' அப்படீனு பாட்டு வரும் ரொம்ப நல்லா இருக்கும். முடிஞ்சா கேட்டுப்பாருங்க. எனக்கு இந்த அப்லோட் விஷயம் தெரியாது ராஜா.

இப்படி ஒரு பின்னூட்டத்தைப் பாத்துட்டு சும்மா விடலாமா?

தேடின உடனேயே இந்தப் பாட்டு கிடைச்சது.

4 comments:

வல்லிசிம்ஹன் said...

தென்றலோ தென்றல். அம்மாடி

நன்றி. இந்த அன்புக்கு நான் என்ன சொல்ல முடியும். அனுபவித்துக் கேட்டேன். பானுமதி,பாட்டு அதோட அர்த்தம் எல்லாமே சூப்பர்.
ரொம்ப ரொம்ப நன்றி. அவ்ளோ சந்தோஷமா இருக்கு:)

pudugaithendral said...

வாங்க

ஏதோ தேடினது கிடைத்தது. தாங்கள் சந்தோஷ்ம் என்று சொன்னது ரொம்ப திருப்தியா இருக்கிறது.

Sakthi said...

nice

Geetha6 said...

excellent