Monday, December 31, 2007

Agaya Vennilave from Arangetra Velai

Nilavu Thoongum - Kunguma Chimizh

Friday, December 14, 2007

நிலவுப்பாட்டு

நிலவை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

நிலாச்சோறு உண்ட நாட்களை மறக்க முடியுமா?

சித்ரா பொளர்ணமி, புத்த பூர்ணிமா என் பல முக்கியமான பண்டிகைகள் பொளர்ணமி யுடன் சம்பந்த பட்டிருக்கிறது.

புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, முக்தி அடைந்தது எல்லாமே பொளர்ணமி அன்று தான். (அதனால தாங்க இலங்கையில் ஒவ்வொரு பொளர்ணமி அன்றும் விடுமுறை. poya day)

கவிஞர்களை மிகவும் கவர்ந்தது நிலவுதான் அதனால் தான் நிலவை வைத்து பல பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள்.

நம் ஞாபகத்தில் எவ்வளவு நிலவு பாடல்கள் இருக்கின்றன் என்று பார்ப்போமே!

போட்டி இது தான்!

1.திரைப்படத்தில் இருக்கும் நிலவுப் பாடல்கள் தான் எழுத வேண்டும்.

2. பாடலின் முதல் அல்லது ஆரம்ப வரிகளை எழுதினால் போதும்.

3. ஒருவரே எத்தனை பாடல் வேண்டுமானாலும் எழுதலாம்.

4, ஒரு பாட்டுக்கு ஒரு பாயிண்ட்.

5. அதிகமாக பாயிண்ட் பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்கள்.

6. No repetation of the songs.


ரெடி, ஸ்டார்ட் மீஜிக் :)