இவர் பாடும் பாடலைக் கண்களை மூடிக்கொண்டு கேட்கும் போது தலைக்கு மேலே குற்றால அருவிக் கொட்டுவது போல் இருக்கும்.
உயிர் உருகும் பாடல்கள், ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு உட்கார வைத்திருக்கிறது. கானக் கந்தர்வன், பத்மபூஷன் கே.ஜே.யேசுதாஸ். பெயர் சொன்னால் போதும்.
திரு.யேசுதாஸின் அவர்களின் பிறந்த நாள் இந்த மாதம். (10.1.1940 அவரது பிறந்த தேதி யாகும்)
அதனால் இந்த மாதம் முழுவதும் யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்களின் அந்தாக்ஷ்ரி. (அந்தாதி)
அதனால் இந்த மாதம் முழுவதும் யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்களின் அந்தாக்ஷ்ரி. (அந்தாதி)
தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழியில் யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்கள் மட்டும் எழுதலாம்.
ஜனவரி 31 வரை எத்தnai பாடல்கள் வருகிறது பார்ப்போம்.
வாருங்கள் கானக்கந்தர்வனின் பாடல்களின் கடலில் மூழ்கி திளைப்போம்.
80 comments:
அந்தாக்ஷரியாக இருப்பதாலும், நான் அடிக்கடி கமெண்ட் மாடரேட் செய்யமுடியாத தாலும் (உறவினர்களுக்கெல்லாம் ஹாய் சொல்லப்போறேன்) இந்த பதிவுக்கு மாத்திரம் word verification வெச்சுக்கலாமே!!
sorry
நான் ஆரம்பிக்கிறேன்.
யேசுதாஸ் அவர்களின் முதல் ஹிந்தி படமாகிய "சிர்ச்சோர்" லிருந்து இந்தப் பாடலின் மூலம் துவங்கி வைக்கிரேன்.
கோரித் தேரா காவ் படா பியாரா! மே தோ கயா மாரா ஆகே யஹான் ரே!ஆகே யஹான் ரே!
ரே அல்லாது ர வில் துவங்கும் பாடல் அடுத்து வரவேண்டும்
ரா?
படம்ம்: நெற்றிக்கண்
ராமனின் மோஹனம்
ஜானகி மந்திரம்..
ராமாயணம் பாராயணம்
காதல் மன்ங்களம்..
தெய்வீகமே உறவு
அடுத்து யாருப்பா? "உ"ல பாடுங்க.. :-)
ஏங்க கலாக்கா.. இந்த வோர்ட் வெரிபிகேஷன் வேணாமே.. :-)
படம் நல்லவனுக்கு நல்லவன்,
உன்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி வந்தாள் மானே,
உயிர் பூவெடுத்து
ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து கோலம் இட்டேன்
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
next து அல்லது தூ....
படம்: அக்னி நட்சத்திரம்
தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரை தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே
நீ இல்லாது..
அடுத்து "இ.." ;-)
படம் நினைத்ததை முடிப்பவன்.
இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப்பூவினில் தொட்டிலை
கட்டி வைத்தேன்.
அதில் பட்டுத்துகிலுடன் அன்னச்
சிறகினை மெல்லன இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரொ வந்து சீராட்ட
அடுத்து ட அல்லது த
படம்: பாட்ஷா
தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகிள் அருகிள் வந்தான்
ரெண்டு புறம் பற்றி
எறியும் நெருப்பாலே
உருகி உருகி நின்றான்..
அடுத்து "நி"...
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா
படம்: அந்தமான் காதலி
படம்: அண்ணாமலை
ஒரு பெண் புறா
கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ..
சுமை தாங்கியே
சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே
மனம் வாடுதே..
போன பின்னூட்டத்தில் ஆரம்ப எழுத்து கொடுக்க நான் மறந்து விட்டேன்..மை ஃப்ரண்டும் மறந்து விட்டார்...
இப்போது அவர் முடித்த தே அல்லது தெ ஆரம்பம்...
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன?
படம்; அவள் ஒரு தொடர்கதை..
ஆரம்பிக்க வேண்டிய எழுத்து- ந அல்லது நா
niiyum bommai nanum bommai
ninachupartha ellam bommai
mai or ma varisai oru padal
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கியென்ன
உனக்கும் வாழ்வு வரும்..
படம்: மன்மதலீலை
ஆரம்பிக்க வேண்டிய எழுத்து
வ அல்லது வா
vaigai karai kaatrE nillu
vanji thanai paaRtthaal sollu
mannan manam vaaduthendru
mangai thanai thEduthendru
kaatrE poongaatrE
en kaNmaNi avaLai kaNdaal neeyum
kaathOram pOy sollu
movie: Uyirulla Varai Usha
Next start with "so"
சோதனை தீரவில்ல
சொல்லி அழ யாருமில்ல
முன்னப் பின்ன அழுததில்ல
எனக்கது பழக்கமில்ல..
படம்: என்னன்னு தெரியல..
அடுத்து ஆரம்பிக்க வேண்டிய எழுத்து
அ அல்லது ஆ
ஆராரிராரோ..
நான் இங்க்க் பாடா
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் ய்யவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்ம என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆழ்கிறதே...
படம்: ராம்
அடுத்து அ, ஆ....
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இந்தக் காதல் பெண் தூவும் பன்னீர்..
படம்: அந்தமான் காதலி
அடுத்தது ப ..பா
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனத்ததின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னதுக்கு?
படம்: இந்தியன்
அடுத்து எ, ஏ...
ஏ..பாடல் ஒன்று ராகம் ஒன்று
சேரும் போது
அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்..
ஏ.. பாடல் ஒன்று..
படம்: ப்ரியா
அடுத்தது .. உ அல்லது ஊ
ooraith therinjikitten ulagam purinjukitten kanmani en kanmani
naalum therinjiruchu gyanam poranthidichi kanmani.
ungalukku entha ezuthu vendumo vachukonga
//ungalukku entha ezuthu vendumo vachukonga//
இப்டிச் சொன்னாத்தான் கஷ்டம்..சரி..
எனக்கு பிடித்த பாடல் ஒன்று..
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே...
மீண்டும் எ..ஏ..அல்லது த
eelisia geethame enakkoru jeevan neeye.
vaazum kaalam yavum unakkaga nanthan
kaaviya veenaiyil swrangalayi meettinam
gaanam devagaanam.
ma allathu maa.
mari mari ninne muralida
ne manasuna dhayaraathuu
u allathu uu
உன்னைதானே தஞ்சமென்று
நம்பி வந்தேன் நானே
உயிர்ப்பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு..
க அல்லது கா
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்,
துடுப்புக் கூட பாரமென்று கரையைச் சேரும் ஓடங்கள்.
கா வில் தொடங்குகிறேன்..
காற்றினிலே பெருங்காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் ஒளியிருக்கும்
பாசமும் நேசமும்
சொர்க்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ...
ஒ அல்லது ஓ
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்குதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ..
த அல்லது தா தெ..தே..த வரிசையில் தொடங்கும் பாடல்..
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா,
வாசல் பார்த்து, கண்கள் பூத்து காத்து நின்றேன் வா,
வச்சுக்கவா உன்னமட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள யாருமில்லை.
(அந்தாதி பாடி ஆகாது போலிருக்கு அத்னால் உங்களுக்குத் தெரிந்த யேசுதாஸ் பாடிய பாடல்களை இன்னும் 13 நாளைக்கு எழுதிடுங்க.)
சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது.
நீதானா நெசந்தானா
நிக்க வெச்சு நிக்க வெச்சு பார்க்கரேன்,
தாங்கம தவிச்சேனே
சின்னவளெ எங்க வெச்சு
கண்ணால பாத்தது கதையாக போனது
துஜோ மேரே ஸ்வர்மே ஸ்வர்மிலாலே
சங் காலே
அக்கரைச் சீமை அழகிலே மனம் ஆடக் கண்டேனே,
அதிசய ராகம், ஆனந்த ராகம்,
அழகிய ராகம் அபூர்வ ராகம்,
வீனையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு
வீனையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்,
பிறந்த பயனை நீ அடைந்தாய்.
விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
தென்றல் காற்றே,
உனக்காகவே நான் வாழ்கைறேன்.
நீல நயனங்களில் ஒரு நீண்ட கவிதை வந்தது.
தங்கத் தோனியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுத் தேவதேயோ இல்லை
காதல் தேவதேயோ.
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வம் என்று போற்றுவோம்
அன்னை வடிவாமாக
அன்பு இதயமாக
வழிகாட்டும்......
(அதுக்கு மேலே தெரியல)
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமநாராயாணா
அங்கு திருமகள் அருகில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந்நாராயணா
பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்,
ஐயனை நீ காணலாம் - சபரி
ஐயனை நீ காணலாம்.
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு.
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய் கொடு.
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேத பூக்கள் ரண்டு
சங்கத் தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ.
என் இனியப் பொன் நிலாவே
பொன் நிலவெனும் கனாவே
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
ராம நாமமொரு வேதமே
ராக தாள்மொரு கீதமே
மாசி மாசம் ஆளானப் பொண்ணு
மாமன் உனக்குத்தானே
நாளை என்ணி நான் பார்த்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே
மழைவருது மழைவது குடை கொண்டுவா
மானே உன் மாரப்பிலே ஹோய்
ஹோய்யா புது ரோட்டிலத்தான்
துஜே தேக் கர் ஜக் வாலேப் பர்
யகீன் நஹீ ஆதா
ஜிஸ்கி ரச்னா இத்னீ சுந்தரு
ஓ கித்னா சுந்தரு ஹோகா?
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
(ஒருவர் வாழும் ஆலயம்)
பொன்னாம்பல் பூத்த கரையில் அன்பே
(மலையாளம்)
பூ பூத்ததை யார் பார்த்தது
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
வானம் அருகில் உருவாகும்
தரை இறங்கும் மேகம்
தலை துவட்டிப் போகும்
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்.
வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது
கையில் வராமலே
மரி மரி நின்னே
முரளிட நீ தயராது
லலித பிரிய கமலம் விரிசினே
ருத்ரவீணா-தெலுங்கு
யாரி போகும் திசையில்
(யாரோ எழுதிய கவிதை)
முத்துமணிச் சுடரே வா
முல்லைமலர்ச் சரமே வா
பொம்முகுட்டி அம்மாவுக்குத் தாலேலோ
சொர்க்கத்தின் வாசற்படி
வண்ணக் கனவுகளில்.
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவைப் பார்த்து
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
காக்கைச் சிறகினிலே நந்த லாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடி நந்த லாலா
ராஜ ராஜச் சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணிப்பொன் தேரோ
ஆரிரோ ஆரோ
மூக்குத்தி பூமேலா காத்து
உட்கார்ந்து பேசுதம்மா
அது உட்கார்ந்து பேசயிலே தேனு
உள்ளூற ஊருதம்மா
தொம்தம் தந்தனத்தொன்ந்தனம்
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
உயிர் புன்னகையில் எனைச் சுட்ட நிலா
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
எந்தன் கைக்குட்டையை யார்
எடுத்தது?
அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
காட்டுக் குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கொன்னும் பஞ்சமில்லை
பாடத்தான்
அழகான புள்ளி மானே
உனக்காக அழுதானே
பொண்ணுக்கு தாலி எதுக்கு
3 முடிச்சு வெகுமானம்
6 முடிச்சு அவமானம்
Post a Comment