Wednesday, January 30, 2008

HAVE A BREAK

நிமிடங்களில் கதை சொல்லும் தந்திரம்,
அடிக்கடி நம் உதடுகளில் ஒலிக்கும் மந்திரம்.

விளம்பரங்களை விரும்பாதவர் உண்டா?

உங்க மனசுக்கு பிடிச்ச விளம்பரத்தை
உங்க பதிவுல போஸ்டா போட்டுட்டு
இங்க லின்க் கொடுத்து பின்னூட்டம்
போடுங்க.
கடைசி தேதி பிப்ரவரி15.

எந்த விளம்பரம் அதிகமா ரசிக்கப் பட்டிருக்கு பார்கலாமே?!!

11 comments:

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2008/01/gold-spot.html

நான் ஆரம்பிச்சு வெச்ச்டுட்டேன்.

ஞாபகம் இருக்கா இந்த விளம்பரத்தை?

பார்த்துட்டு சொல்லுங்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஏங்க இது நீயாயமா? எங்க ஊரூல எல்லா விளம்பரமும் மலாயிலத்தான் இருக்கும். பரவாயில்லையா??

புரியலைன்னாலும் பரவாய்யில்ல்லையா? -))

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஒருத்தவங்க எத்தனை போடலாம்ன்னு சொல்லவே இல்ல?

புதுகைத் தென்றல் said...

oru vilambaram pottale pothunga

Baby Pavan said...

ஹிஹிஹி நாங்க 1 போட்டா 10 போட்ட மாதிரி. இப்போதைக்கு 10 இன்னும் வேணும்னா கேளுங்க...

பவன் அப்பா இம்சை மாமாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நந்து மாமா உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
"நச்" என்று மங்களுர் மாமாவுக்கு குட்டீஸ் அறிவுரை வீடியோ
குசும்பன் அங்கிள் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொடியன் அங்கிள் சூப்பர் கலக்கிட்டீங்க போங்க
வவ்வால் அங்கிள்க்கு சூப்பர் ஷ்பெசல் வாழ்த்து
New Year Wishes Mangalore Siva Uncle
சீனா தாத்தா புத்தாண்டு வாழ்த்துக்கள்
மங்களுர் மாமா குட்டீசை எப்படி கெடுத்து வெச்சிருக்கீங்க
Mangalore Siva மாமா நீங்க பண்ணரது சரியில்ல

Baby Pavan said...

ஆகா எல்லாமே நல்லா இருக்கே இதில ரொம்ப பிடிச்சது எது... பொடியன் அங்கிள் இருக்க சென்டர் ஷாக்கா இல்ல , மங்களூர் மாமாவோட கோத்ரேஜ் டிவிடியா , இல்ல, வவ்வால் அங்கிள்ளோட நேஃசன்வைட்டா,இல்ல குசும்பன் அங்கிள் மெந்தாஸ்சா, இல்ல சீனா தாத்தாவோட பாட்டா நீங்களே நல்ல தீர்ப்பா சொல்லுங்க

புதுகைத் தென்றல் said...

பவன் கண்ணா,

நான் சொன்னது டீவில வருமே அந்த
விளம்பரத்தை.

அத ஒரு பதிவா போட்டுடு இங்க
லிங்க் கொடு கண்ணா.

.:: மை ஃபிரண்ட் ::. said...

நான் போட்டாச்சு:

http://engineer2207.blogspot.com/2008/01/blog-post_31.html

:-)

Venkadesan said...

i like these ADS

http://youtube.com/watch?v=CHxwTs4Fm3U (18+)

http://youtube.com/watch?v=OQJD-f6k_8U


http://youtube.com/watch?v=qxbazNvHY7c (18+)

Baby Pavan said...

இது எல்லாமே டிவில வந்தது தானே உங்களுக்கு ஒன்னே ஒன்னு வேணும்னா பொடியன் அங்கிள் பேர்ல போட்டிருக்க விளம்பரம் எடுத்துக்கோங்க ஆனா மத்த எல்லாமும் கூட ரொம்ப பிடிக்கும்...

மங்களூர் சிவா said...

பவன் கண்ணா மாமா மானத்தை எல்லா ப்ளாக்லயும் வாங்கபிடாது!!!!