Monday, May 12, 2008

காதல்! காதல்!காதல்!

காதலின் இந்த ராகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அற்புதமான வரிகள். பஸ்ஸில் பயண்ப்பிதை போன்ற
ஒரு அனுபவம் தரும்.



பாடலின் வரிகளாலா! படமாக்கப்பட்ட விதத்திலா!

ஏதோ ஒன்று நான் மிகவும் விரும்பும் பாடல்.


சுசீலாம்மா மற்றும் பாலுவின் குரலில் மங்காத பாடல்.




உங்களுக்கும் இதுபோல பிடித்த பாடல் இருக்குமே!

அந்த பாடலின் வரிகள், இடம்பெற்ற திரைப்படம்,
பின்னூட்டமாக போட்டாலும் சரி, உங்கள் வலைப்பூவில்
பதிவாக போட்டாலும் சரி (போட்டுவிட்டு மறக்காமல்
லிங்க் கொடுங்க)

முக்கியம் காதல் பாடல்தான் போடணும்.

(நம்ம வலைப்பதிவில் சில பேர் இப்ப
அந்த வலையில் விழுந்துட்ட மாதிரி இருக்கு.
அவங்களுக்கு வாழ்த்தா இருக்கட்டுமே :))) )

13 comments:

கானா பிரபா said...

கலக்கல் பாட்டு, ஒன்றா ரெண்டா எதைச் சொல்ல

pudugaithendral said...

வாங்க பிரபா,

ஆழ்கடலில் முத்தெடுப்பது போன்று கஷ்டம்தான்.

எதைச்சொன்னாலும் சரி.

நிஜமா நல்லவன் said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. படமாக்கப்பட்ட விதம் அருமையா இருக்கும். பதிவு போடனுமா? அது தான் கொஞ்சம் கஷ்டம்.

கானா அண்ணா எனக்கும் சேர்த்து நீங்களே ஒரு பதிவு போடமுடியுமா?

ரசிகன் said...

//(நம்ம வலைப்பதிவில் சில பேர் இப்ப
அந்த வலையில் விழுந்துட்ட மாதிரி இருக்கு.
அவங்களுக்கு வாழ்த்தா இருக்கட்டுமே :))) )//

பயங்கர உள்க்குத்தா இல்ல இருக்கு:P

MyFriend said...

பாடல் சூப்பர்.. நம்மளது யூ டியூப் இணையத்துல இருந்து தேடி கண்டு பிடிச்சிருக்கீங்க போல.. நல்ல பாடல். :-)

MyFriend said...

காதல் பண்ணாதான் காதல் பாட்டு பிடிக்குமா என்ன? தினமும் ஒரு காதல் பாட்டு தேன்கிண்ணத்துல போடுறேனே.. அதுக்கு என்ன சொல்ல? :-P

pudugaithendral said...

நிஜமா நல்லவன்,

கானா பிரபா பாவம்.

புதிர் போட்டுகிட்டு இருக்காரு.

டிஸ்டர்ப் பண்ணப்டாது.

pudugaithendral said...

பயங்கர உள்க்குத்தா இல்ல இருக்கு:P


வாங்க ரசிகன்,

புரிஞ்சா சரி.

pudugaithendral said...

காதல் பண்ணத்தேவையில்லை

உங்க பதிவுல தனியா உங்களுக்கு பிடிச்ச பாட்டு போடுங்க மைஃபிரண்ட்.

மங்களூர் சிவா said...

/
ரசிகன் said...

//(நம்ம வலைப்பதிவில் சில பேர் இப்ப
அந்த வலையில் விழுந்துட்ட மாதிரி இருக்கு.
அவங்களுக்கு வாழ்த்தா இருக்கட்டுமே :))) )//

பயங்கர உள்க்குத்தா இல்ல இருக்கு:P
/

ரிப்பீட்ட்டேேஏஏஏஏஏஏஏய்

pudugaithendral said...

பாட்டைச் சொல்லச்சொன்னா

ரீப்பீட்டு போடறீங்களே சிவா

நியாயமா? :)

வல்லிசிம்ஹன் said...

தென்றல்,
நாடோடி மன்னன் படத்தில பானுமதி பாடும் 'சம்மதமா, நான் உங்கள் கூட வர சம்மதமா' அப்படீனு பாட்டு வரும் ரொம்ப நல்லா இருக்கும். முடிஞ்சா கேட்டுப்பாருங்க. எனக்கு இந்த அப்லோட் விஷயம் தெரியாது ராஜா.

இறக்குவானை நிர்ஷன் said...

அருமையான பாடல் புதுகை.

சரி, அதென்ன
//(நம்ம வலைப்பதிவில் சில பேர் இப்ப
அந்த வலையில் விழுந்துட்ட மாதிரி இருக்கு.
அவங்களுக்கு வாழ்த்தா இருக்கட்டுமே//

யார் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?