.
தை பிறந்தால் வழி பிறக்கும். இது திருமணம் நடை பெறும் தைமாதம்.
தமிழ் திரைப்படங்களில் திருமணம் சம்பந்தமாக வரும் பாடல்களை இங்கே எழுதலாம். முடிந்தால் திரைப்படத்தின் பெயர் எழுதுங்கள்.
இல்லையேல் பாடல்கள் மட்டும் போதும்.
மனம் கவர்ந்த பாடல்களை சொல்லுங்கள்.
Wednesday, January 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
முதல் பாடல்,
வாரயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ.
படம் பாச மலர்
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா
ஓடிபோய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா
உங்கம்மா எங்கம்மா நம்ம சேத்து வெப்பாளா
அட சும்மா அட சும்மா
நம்ம பெத்து விட்டாளா
என்னாத்த சொல்வேனுங்கோ
வடுமாங்கா ஊருதுங்கோ
வடுமாங்கா ஊரட்டுங்கோ
தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே,
என்பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்,
சுருதியோடு லயம் போலவே
இணையாகும், துணையாகும் சம்சார சங்கீதமே.
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த திருமணம் நடக்கிறது.
எழில் கொஞ்சிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது.
மங்கல குங்குமம் சிரிக்கின்றது.
இறைவன் அமைத்து வைத்த மேடை,
கிடைக்கும் கலயாண மாலை,
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.
திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே
ஒருத்தி வருவாளாம்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலோம் போவோமோ உள்ளம் அங்கே ஓடுதும்மா
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளும்.
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ பிறந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
கல்யண நாள் பார்க்க சொல்லலாமா?
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?
மணமகளே உன் மணவரைக் கோலம்
நாளை வருகின்றது
மாலை விழுகின்றது.
கல்யாண ஆசை வந்தக் காரண்த்தை சொல்லவா?
என்னடி கண்ணு?
காலம் இன்று கை கொடுத்ததல்லவா?
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ் கோயில் வாசல் திறந்து வைத்தோம் வா வா
ஏங்க புதுகைதென்றல்... போட்டியை நீங்களே நடத்திட்டு போட்டிய்யில் நீங்களும் கலந்திருக்கீங்களே.. விசிட்டர்ஸ் நாங்கதானே சொல்லணும். நீங்க ரைட்டா தப்பான்னு சொல்லணும்.. ஹீஹீஹீ..
:-))))))))
வாங்க மை ஃபிரண்ட்,
நீங்க சொல்றது சரின்னாலும். இந்த பிளாக் என்ன காரண்த்தாலோ "தொட்டில் குழந்தை" மாதிரி இருக்கு. அதனால் காலியா விட மனசு வரலே.
அதுவும் போக இப்ப டிரன்ட் "ரன்டக்க" பாட்டுத்தான்.
இந்த மாதிரி இதயம் வருடும் பாடல்கள் தெரியாதோன்னும் நினைக்கிறேன்.
//
புதுகைத் தென்றல் said...
அதுவும் போக இப்ப டிரன்ட் "ரன்டக்க" பாட்டுத்தான்.
இந்த மாதிரி இதயம் வருடும் பாடல்கள் தெரியாதோன்னும் நினைக்கிறேன்.
//
ட்ரெண்டுக்கு மாற வேண்டியதுதானே!!
இவன் தானா
இவன் தானா
மலர் சூட்டும்
மணவாளன் இவன் தானா
தாலியே தேவை இல்லை
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்ல
நீதான் என் சரிபாதி..
//ட்ரெண்டுக்கு மாற வேண்டியதுதானே!!//
mangalore shiva,
சிவா இதயம் வருடும் பாடல்களின் தேடல்கள் தான் இந்தப் பிளாக்.
என்க்கு வேண்டாம் இந்த "ரன்டக்க"
யாரோ யாரோடி உன்னோட புருசன்
Post a Comment