இன்று நம் நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் அலையஸ்
கே.ஆர்.எஸ் அவர்களுக்கு பிறந்தநாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்லா இன்பமும் அருள ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.
Saturday, August 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
நம் மனதிற்கு இனிமையான பாடல்களைத் தேடும் முயற்சி.
12 comments:
கண்ண தாசனுக்கு வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள K.R.S
வாழ்த்துக்கள்!!!!
wish you happy birthday annaa
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் K.R.S!
அன்புள்ள ரவி தாத்தாவுக்கு இங்கேயும் வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேன் :D
அக்கா நீ பேகனே...பாரோ...
:)
நன்றி-க்கா!
காபி அண்ணாச்சி, திவ்யா, சின்ன அம்மிணிக்கா, இவன், ஜெகா, புதுகை அப்துல்லா, நிஜமா நல்லவன் அண்ணாச்சி, துர்க்க்க்க்க்கா பாட்டி -அனைவருக்கும் நன்றி!
துர்காவிடம் பிறந்தநாள் strawberry caramel cake கொடுத்திருந்தேனே! ஜிஸ்டர் கிட்ட வாங்கிக்குங்க, (துர்காவே எல்லாத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விடும் முன்...) :))
ஆகா
என் நன்றிப் பின்னூட்டம் எங்கே?
காணவில்லை! காணவில்லை!
இது துர்கா அத்தையின் சதியாகத் தான் இருக்கும்! :)
வார இறுதியில் பிஸியாக இருந்தேன்,
இப்போதுதான் பின்னூட்டம் பப்ளிஷ் செய்தேன் மன்னிக்கவும் கே.ஆர்.எஸ்.
வந்து வாழ்த்தியவர்களூக்கும் கே.ஆர்.எஸ் அவர்களின் பிறந்தநாளை எனக்கு எஸ்.எம்.எஸ் செய்து விவரம் அளித்த நிஜமா நல்லவனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Post a Comment