Tuesday, August 19, 2008

ஜெர்மனிக்கு கால் பேசும் சிவா பார்க்க வாங்க. :)



டெடிகேட்டட் டு சிவா.

16 comments:

கானா பிரபா said...

;)

மங்களூர் சிவா said...

இதென்ன வாய்ஸ் சாட் நாங்கல்லாம் டெக்னாலஜி எல்லாம் ஊஸ் செஞ்சு விடியோ சாட் அது இதுன்னு போய்ட்டிருக்கப்ப

:)))))

Unknown said...

நல்ல பாட்டு :-)

ஜோசப் பால்ராஜ் said...

அருமையான பாட்டு.
சிவா அப்டி யாருகிட்ட விடிய விடிய போன்ல பேசுறாருன்னு கொஞ்சம் விவரம் சொல்லியிருந்தா நல்லா இருக்கும்

ஆயில்யன் said...

:))

pudugaithendral said...

joseph,

siva pesuvathu germanyku.

தமிழன்-கறுப்பி... said...

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிவா சொல்றமாதிரி இன்னும் சினிமா வளரல.. பாருங்க.. :)
நல்ல பாட்டு இது...

நிஜமா நல்லவன் said...

:)

Sanjai Gandhi said...

//நல்ல பாட்டு :-)//

hehe.. :)

நிஜமா நல்லவன் said...

சிவா கூட பேசுறவங்களும் கமெண்ட் போட்டு இருக்காங்களே:)

pudugaithendral said...

வாங்க தமிழன்,

வருகைக்கும் ஸ்மைலீக்கும் நன்றி.

pudugaithendral said...

சிவா சொல்றமாதிரி இன்னும் சினிமா வளரல.. பாருங்க.. :)

அது சரி.

pudugaithendral said...

சிவா கூட பேசுறவங்களும் கமெண்ட் போட்டு இருக்காங்களே:)

இப்படி படார்னு உண்மையைச் சொல்லக்கூடாதுன்னு எம்புட்டுத்தடவை சொல்லியிருக்கிறேன் நிஜமா நல்லவன்.

:)

யட்சன்... said...

நல்ல பாட்டுன்னு அவுகளே சொல்லீட்ட பின்னால நாமளும் ரிப்பீட்ட்டேய்...னு சொல்லீர வேண்டியதுதான்.

மனசார சொல்றேன் நல்லா இருங்கடேய்....

புகழன் said...

நல்ல பாட்டு