Friday, December 14, 2007

நிலவுப்பாட்டு

நிலவை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

நிலாச்சோறு உண்ட நாட்களை மறக்க முடியுமா?

சித்ரா பொளர்ணமி, புத்த பூர்ணிமா என் பல முக்கியமான பண்டிகைகள் பொளர்ணமி யுடன் சம்பந்த பட்டிருக்கிறது.

புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, முக்தி அடைந்தது எல்லாமே பொளர்ணமி அன்று தான். (அதனால தாங்க இலங்கையில் ஒவ்வொரு பொளர்ணமி அன்றும் விடுமுறை. poya day)

கவிஞர்களை மிகவும் கவர்ந்தது நிலவுதான் அதனால் தான் நிலவை வைத்து பல பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள்.

நம் ஞாபகத்தில் எவ்வளவு நிலவு பாடல்கள் இருக்கின்றன் என்று பார்ப்போமே!

போட்டி இது தான்!

1.திரைப்படத்தில் இருக்கும் நிலவுப் பாடல்கள் தான் எழுத வேண்டும்.

2. பாடலின் முதல் அல்லது ஆரம்ப வரிகளை எழுதினால் போதும்.

3. ஒருவரே எத்தனை பாடல் வேண்டுமானாலும் எழுதலாம்.

4, ஒரு பாட்டுக்கு ஒரு பாயிண்ட்.

5. அதிகமாக பாயிண்ட் பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்கள்.

6. No repetation of the songs.


ரெடி, ஸ்டார்ட் மீஜிக் :)


20 comments:

Seetha said...

நிலவுக்கு என்னடி என்னிடம் கோபம்

நெறுப்பாய் எறிகிறது


2..னிலாவே வா நில்லாதே வா
என்னாளும் நீ பொன்வானம் தான்...

3

புதுகைத் தென்றல் said...

வாங்க கலக்கலான் பாட்டுகள் தான்.

நீங்க தான் ப்ர்ச்டு சீதா.

Baby Pavan said...

1.நிலா நிலா ஓடி வா ...

2.நிலா காயும் நேரம்...

3.வெண்ணிலவே வெண்நிலவே

4.நிலா அது வானத்து மேலே

5.நிலவு பாட்டு நிலவு பாட்டு

6.வா வெண்ணிலா உன்னை தானே

7.நிலா காயுது நேரம் நல்ல நேரம்

8.கல்யாண தேனிலா, காய்ச்சாத பால்
நிலா

9.பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

10. அந்த நிலாவதான் நான் கையில பிடிச்சேன்...

சுரேகா.. said...

நிலா அது வானத்துமேலே...

நிலவு பாட்டு...நிலவுப்பாட்டு..

ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்.

அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்.

நிலவே முகம் காட்டு.. எனைப்பார்த்து ஒளி வீசு..!

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது..

நீலவான ஓடையில் நீங்துகின்ற வெண்ணிலா..!


வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலயா..?

வெண்ணிலாவின் தேரிலேரி காதல் தெய்வம் நேரில் வந்தாளே..

வெண்ணிலவே வெண்ணிலவே..

வெள்ளீ நிலவே..வெள்ளீ நிலவே வீண்சோகம் ஏனடி..

தங்க நிலவே உன்னை உருக்கி..


நிலாக்காயுது..நேரம் நல்ல நேரம்


வான் நிலா நிலா அல்ல..! என் வாலிபம் நிலா..!


அன்று வந்ததும் இதே நிலா..


நிலவே என்னிடம் நெருங்காதே..


கல்யாணத்தேன் நிலா..காய்ச்சாத பால் நிலா..


வெண்ணிலா வானில் வரும் வேளை நான் விழித்திருந்தேன்..


ஓ வெண்ணிலாவே..வா ஓடிவா..
மாலை அந்தி வேளை..

ஓ வெண்ணிலா..என் வான் நிலா..

எங்கே அந்த வெண்ணிலா..எங்கே அந்த வெண்ணிலா

காதல் வெண்ணிலா கையில்சேருமா..சொல்லு பூங்காற்றே..

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ...

நிலவே நிலவே சரிகமபதநி பாடு..

உன்னைத்தேடி வெண்ணிலா..


பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா..


( இதுக்கும் 2ம் பாகம் போடுறேன்)

சுரேகா.. said...

ஆஹா இன்ப நிலாவினிலே...

ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ..

கலர்புல் நிலவு..ஜொலிக்கும் கனவு

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு..

ஆயிரம் நிலவே வா..

நிலவு தூங்கும் நேரம்..நினைவு தூங்கிடாது..


இளையநிலா பொழிகிறது..


கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்..


இது ஒரு நிலாக்காலம்...

ஜனவரி நிலவே நலம்தானா..?

வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே..


என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப்படைச்சான்..

வண்ண நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலரொன்று வந்ததே..

நிலவே..மலரே..
மண்ணில் வந்த நிலவே..என் மடியில் பூத்த மலரே..

(அவ்வளவுதான் தெரியுது)

சுரேகா.. said...

ஆஆ..ஞாபகம் வந்துருச்சு...

என் இனிய பொன் நிலாவே..!
பொன் நிலவின் என் கனாவே..!


சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே..

(அம்புட்டுதான் என்னால முடியும்ங்க..)

புதுகைத் தென்றல் said...

பவன் குட்டி கலக்கிட்ட!

புதுகைத் தென்றல் said...

என்ன சுரேகா, அவ்வளவுதான் தெரியும்னு தன்னடக்கமா சொல்லிகிட்டு ஜமாய்கரீங்க.

நம்ம ஊர்ல எக்ஸ்ட்ராவா இலங்கை வானொலில எவ்வளவு பாட்டு கேட்டுருப்போம்.

பாச மலர் said...

1. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
2. நிலா அது வானத்து மேலே
3. வான் நிலா நிலா அல்ல
4. நிலாவே வா செல்லாதே வா
5. அந்த நிலாவத்தான் நான் கையில் புடிச்சேன்
6. நிலவே என்னிடம் நெருங்காதே
7. நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
8. நீல வான் ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
9. நிலவே முகம் காட்டு
10.நிலவும் மலரும் பாடுது
11.பாடு நிலாவே
12.வெண்ணிலவே வெண்ணிலவே
13.வெண்னிலா வானில் வரும் வேளை
14.வெண்ணிலவுக்கு வானத்தப் புடிக்கலியா
15.பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
16.கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
17.நிலவு தூங்கும் நேரம்
18.இரவும் நிலவும் வளரட்டுமே
19.நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை
20.மண்ணில் வந்த நிலவே..நிலவே மலரே

..இன்னும் தொடர்வேன்

புதுகைத் தென்றல் said...

வாங்க பாசமலர்,

போட்டுத் தாக்குங்க.

ரசிகன் said...

ஹலோ தென்றல்.. மத்தவிங்க பதில ஜி3 பண்ணப்டாதுன்னு சொல்லலை..ஹிஹி..:))))

(இப்பிடி பண்ணாத்தான் போட்டி முடியற வரை பதிலெல்லாம் வெளியிடாம இருப்பிங்க..:P

நிலவுக்கு என்னடி என்னிடம் கோபம்

நெறுப்பாய் எறிகிறது


2..னிலாவே வா நில்லாதே வா
என்னாளும் நீ பொன்வானம் தான்...

1.நிலா நிலா ஓடி வா ...

2.நிலா காயும் நேரம்...

3.வெண்ணிலவே வெண்நிலவே

4.நிலா அது வானத்து மேலே

5.நிலவு பாட்டு நிலவு பாட்டு

6.வா வெண்ணிலா உன்னை தானே

7.நிலா காயுது நேரம் நல்ல நேரம்

8.கல்யாண தேனிலா, காய்ச்சாத பால்
நிலா

9.பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

10. அந்த நிலாவதான் நான் கையில பிடிச்சேன்...

நிலா அது வானத்துமேலே...

நிலவு பாட்டு...நிலவுப்பாட்டு..

ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்.

அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்.

நிலவே முகம் காட்டு.. எனைப்பார்த்து ஒளி வீசு..!

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது..

நீலவான ஓடையில் நீங்துகின்ற வெண்ணிலா..!


வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலயா..?

வெண்ணிலாவின் தேரிலேரி காதல் தெய்வம் நேரில் வந்தாளே..

வெண்ணிலவே வெண்ணிலவே..

வெள்ளீ நிலவே..வெள்ளீ நிலவே வீண்சோகம் ஏனடி..

தங்க நிலவே உன்னை உருக்கி..


நிலாக்காயுது..நேரம் நல்ல நேரம்


வான் நிலா நிலா அல்ல..! என் வாலிபம் நிலா..!


அன்று வந்ததும் இதே நிலா..


நிலவே என்னிடம் நெருங்காதே..


கல்யாணத்தேன் நிலா..காய்ச்சாத பால் நிலா..


வெண்ணிலா வானில் வரும் வேளை நான் விழித்திருந்தேன்..


ஓ வெண்ணிலாவே..வா ஓடிவா..
மாலை அந்தி வேளை..

ஓ வெண்ணிலா..என் வான் நிலா..

எங்கே அந்த வெண்ணிலா..எங்கே அந்த வெண்ணிலா

காதல் வெண்ணிலா கையில்சேருமா..சொல்லு பூங்காற்றே..

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ...

நிலவே நிலவே சரிகமபதநி பாடு..

உன்னைத்தேடி வெண்ணிலா..


பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா..

ஆஹா இன்ப நிலாவினிலே...

ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ..

கலர்புல் நிலவு..ஜொலிக்கும் கனவு

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு..

ஆயிரம் நிலவே வா..

நிலவு தூங்கும் நேரம்..நினைவு தூங்கிடாது..


இளையநிலா பொழிகிறது..


கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்..


இது ஒரு நிலாக்காலம்...

ஜனவரி நிலவே நலம்தானா..?

வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே..


என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப்படைச்சான்..

வண்ண நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலரொன்று வந்ததே..

நிலவே..மலரே..
மண்ணில் வந்த நிலவே..என் மடியில் பூத்த மலரே..
]
என் இனிய பொன் நிலாவே..!
பொன் நிலவின் என் கனாவே..!


சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே.

1. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
2. நிலா அது வானத்து மேலே
3. வான் நிலா நிலா அல்ல
4. நிலாவே வா செல்லாதே வா
5. அந்த நிலாவத்தான் நான் கையில் புடிச்சேன்
6. நிலவே என்னிடம் நெருங்காதே
7. நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
8. நீல வான் ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
9. நிலவே முகம் காட்டு
10.நிலவும் மலரும் பாடுது
11.பாடு நிலாவே
12.வெண்ணிலவே வெண்ணிலவே
13.வெண்னிலா வானில் வரும் வேளை
14.வெண்ணிலவுக்கு வானத்தப் புடிக்கலியா
15.பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
16.கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
17.நிலவு தூங்கும் நேரம்
18.இரவும் நிலவும் வளரட்டுமே
19.நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை
20.மண்ணில் வந்த நிலவே..நிலவே மலரே

புதுகை தென்றல் பரிசு எங்கே..ரிப்பீட்டேஷனுக்கக கொஞ்சம் கொறச்சுக்கிட்டு மீதி பரரச ஒடனே தோஹாவுக்கு அனுப்பவும்..


எனக்கு பரிசு கிடைக்க உதவி புரிந்த எல்லாருக்கும் மிக்க நன்றிகள்..(பின்ன நன்றி மறக்கப்டாதில்லையா?..ஹிஹி...:))))

(பின் குறிப்பு:என்னுடைய ஜி3 ய யாராவது புத்திசாலிதனமா ஜி3 பண்ணாக்கா,...மறுபடியும் அத ஜி3 பண்ணவேண்டியிருக்கும்ன்னு எச்சரிக்கை செய்கிறேன்.)

.:: மை ஃபிரண்ட் ::. said...

1- நிலவே வான்நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்று பேசு
2- ஏப்ரல் மாதத்தில் ஒரு ரத்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா
3- நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
4- இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
5- ஹேய் உனக்கு ஏத்த ஜோடி இந்த சூரியந்தான் வாடி, அந்த வட்ட நிலா வெட்டி நான் போடட்டுமா மெட்டி (123)
6- அட வெள்ளை வெள்ளையாய் ஒரு நிலவு வேண்டுமா, புது வெளிச்சம் போடவே இரு நிலவு வேண்டுமா? (12B)
7- நிலவே நிலவே சரிகமபதனி பாடு
8- வென்னிலா ஒன்னே ஒன்னு, சூரியனும் ஒன்னே ஒன்னு, வாழ்க்கையும் ஒன்னே ஒன்னு, வாழ்ந்து பாரம்மா
9- நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நேரில் பார்த்தது
10- ஓ வெண்ணிலவே ஓடிவா.. நாளை இந்த வேளை எனை நீ கானவா (ஆனந்த கும்மி)
11- நிலாவில் மின்மினிகள் பறக்குது பறக்குது எங்கள் வானில் இப்போது (ஆனந்த மழை)
12- வென்னிலா வென்னிலா திருடி புட்டா (ஆஞ்சனேயா)
13- என் கண்ணுக்கொரு நிலவா உன்ன படைச்சான் (ஆராரோ ஆரிரரோ)
14- நிலவே நீதான் தூது செல்லாயோ (ஆத்ம சாந்தி)
15- நிலவுக்கு நிழலுண்டு அந்த நிழலுக்கும் ஒளியுண்டு (ஆயிரம் ரூபாய்)
16- வென்னிலாவில் மாளிகையில் விளையாடும் அமைதி சுகம் (அதிரடிப்படை)
17- 1000 நிலவே வா ஓராயிரம் நிலவே வா
18- வென்னிலவே வென்னிலவே விண்ணை தாண்டி வருவாயா
19- நிலா காயும் நேரம் சரணம்
20- சொல்லிவிடு வெள்ளிநிலவே
21- பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும் (அன்பு ரோஜா)
22- ஹேய் இளைய நிலாவே சோகம் வெறும் கனவே (அன்புள்ள காதலுக்கு)
23- அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு (அந்த ஒரு நிமிடம்)
24- இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது (அஞ்சலி)
25- நிலவு நேரம் இரவு காயும் (அன்னை ஓர் ஆலயம்)
26- அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்
27- வென்னிலவுக்கு வானத்தை ப்பிடிக்கலையா?
28- அன்று வந்ததும் அதே நிலா
29- ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
30- ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏந்துதே..

ஹப்பா.. மூச்சு வாங்குது.. அடுத்த பீன்னூட்டத்தில் கண்டினியூ பன்றேன். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

31- மஞ்சலிட்ட நிலவாக மை பூசும் கலையாக (அவள் தந்த உரவு)
32- பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா சா சா சா..
33- வெண்ணிலா நேரத்திலே வெனுகானம் (அவசர கல்யாணம்)
34- காதல் வெண்ணிலா கையில் சேறுமா சொல்லு பூங்காற்றே
35- நிலா அது வானத்து மேலே
36- இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென்ன வந்தது போலிருக்கும்
37- வா வா எந்தன் நிலவே (சேரன் பாண்டியன்)
38- ஆடி வரும் தேண் நிலவை போல நானும் இங்கே (செல்ல பெண்)
39- வானிலே தேனிலா ஆடுதே
40- கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
41- என் ஜன்னல் நிலவுக்கு என்ன ஆச்சு?
42- மலரோடு நிலவுக்கு என்ன கோபம்
43- நிலவு தூங்கும் நேரம்
44- கலஃபுல் நிலவு டிஜிட்டல் கனவு எனக்கு தெரிகிறதே
45- வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்ததே
46- நிலவே முகம் காட்டு என்னைபார்த்து ஒளி வீசு
47- நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
48- நிலவின் வெளிச்சத்தி;ஏ நிலவொன்று வந்தது
49- உன்னை தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ
50- உன்னை தேடி வெண்ணிலா தேடினேன் தேடினேன்.. தினம் லவ் சேனலில் பாடினேன் பாடினேன்
51- ஒரு ஆயிரம் பௌர்ணமி நிலவுபோல் முகம் பார்க்கும் இரு விழி தூங்க்குமோ
52- ஜனுவரி நிலவே நலம்தானா.. பொய் சொல்லாதே
53- நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
54- அழகு நிலா அதன் நிறம் என்ன
55- பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
56- சிறகுள்ள நிலவே வா சிறுதூறல் மலரே வா
57- என் வானிலே ஒரே வெண்ணிலா
58- ஓ வெண்ணிலா இரு வானிலா..
59- வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதோ
60- அழகான காதல் நிலா அடிவானில் வா என்றதே


அடுத்த ரவுண்ட் வருவோமா? :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

61- எந்தன் வானின் காதல் நிலவே இன்று தேய்வது எதனால் நிலவே
62- வான் நிலா தரும் ஒளி இவள் விழி
63- பாதி நிலா இன்று பௌர்ணமி ஆச்சு
64- நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
65- பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
66- சின்ன சின்ன வெண்ணிலவே சிரித்து பேசும் வெண்ணிலவே
67- வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
68- நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்
69- இரவும் நிலவும் வளரட்டுமே
70- ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
71- என் நிலவுகள் நான் சேகரித்தேன் அவள் உதிர்த்தாள் பௌர்ணமியாய்
72- வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டுட்டு வா
73- சில்வர் நிலவே அழகிய சில்வர் நிலவே உந்தன் பேரை தேசிய கீதமாய் பாடுவேன்
74- ஆசை நிலா சென்றதே அபலை கண்ணீரை நீந்தியே
75- ஆஹா இன்ப வெண்ணிலவே
76- நிலவை சுற்றி ஒரு கோட்டை கட்டி
77- குங்கும வண்ணத்தோடு மங்கை வெண்ணிலா
78- வானத்தில் ஆடும் ஓர் வெண்ணிலவே
79- ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
80- வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
81- வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுது
82- வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை
83- என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா?
84- ஏ நிலவே நிலவே நிலவே (முகவரி)
85- ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்
86- ஒரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் அவர் இருந்தார்
87- வெண்ணிலா ஓட்து கண்ணிலே ஆடுது என்னோடுதான்
88- ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
89- வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோக்ம் ஏனடி மானே
90- நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு

சதம் அடிக்க இன்னும் 10. :-))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

91- வண்ன நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
92- ஓ வெண்ணிலா காதல் ஒரு மின்னலா
93- அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே
94- வண்ன நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
95- இதய வானின் உதய நிலாவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்
96- பனி விழும் பருவ நிலா பாரதமும் ஆடுதே
97- நிலவெனும் ஆடை கொண்டாளோ அவள்தான் நிலவுடன் நின்றாளோ
98- வான் நிலா நிலா நிலா உன் வாலிபம் நிலா
99- அழகு நிலவே கதவு திறந்து அருகினில் வந்தாயே
100- நிலவே நிலவே சரிகமபதனி பாடு..

சதம் அடிச்சுட்டேன்.. அடுத்த போட்டி எப்போ? :-)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இது(பிளாக்) வேறயா? ஜமாயுங்க

புதுகைத் தென்றல் said...

sadham adicha my friend thangachi

vetriyalaraga arivikkap padugirar.

(padaththin peyargaLutan paadalgaL) kalakkunga my friend.

congrats

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹீஹீஹீ.. நன்றி நன்றி நன்றி..
(காமெசி ஸ்டைல்).. :-P

;-)

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-))

நிலா said...

எல்லாப் பாட்டும் எனக்கே எனக்கா?

புதுகைத் தென்றல் said...

va nila pappa

ellam unakkuthan

paru