tag:blogger.com,1999:blog-5384990274208196606.post9193685866055136165..comments2023-10-30T13:47:31.145+05:30Comments on பாட்டுக்குப் பாட்டு: பொண்ணு பார்க்க போகும்போது :)))pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5384990274208196606.post-47983289364426311832008-06-18T16:07:00.000+05:302008-06-18T16:07:00.000+05:30// புதுகைத் தென்றல் said... வாங்க மதுமதி,நானும் ரே...// புதுகைத் தென்றல் said...
வாங்க மதுமதி,

நானும் ரேடியோவோடு பாடிக்கிட்டு தான் இருப்பேன்.

பாட்டு கத்துகிட்டதுனால குரல் சுமாராவே இருக்கும்.

பொண்ணு பாக்கும் போது பாட்டெல்லாம் எனக்கு பாடத் தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சுட்டேன்.

பாட்டு பாடத்தெரியாதுன்னு சொன்னா? தப்பிச்சது நீங்க இல்லை அக்கா!

அவுக :))) (பாவம் மனுசன்! இப்ப நீங்க பாடிக்கிட்டிருக்கும்போதெல்லம் ரொம்ப ஃபீல் பண்ணுவாக அப்ப கேட்டப்ப பாடத்தெரியாதுன்னுச்சுப்பா அப்படின்னு !!!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384990274208196606.post-73148961039723899782008-06-18T16:05:00.000+05:302008-06-18T16:05:00.000+05:30// புதுகைத் தென்றல் said... வாங்க மதுமதி,நானும் ரே...// புதுகைத் தென்றல் said...
வாங்க மதுமதி,

நானும் ரேடியோவோடு பாடிக்கிட்டு தான் இருப்பேன்.

பாட்டு கத்துகிட்டதுனால குரல் சுமாராவே இருக்கும்.

பொண்ணு பாக்கும் போது பாட்டெல்லாம் எனக்கு பாடத் தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சுட்டேன்.

பாட்டு பாடத்தெரியாதுன்னு சொன்னா தப்பிச்சது நீங்க அவுக :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384990274208196606.post-83362136295340024472008-05-30T11:25:00.000+05:302008-05-30T11:25:00.000+05:30வாங்க மதுமதி,நானும் ரேடியோவோடு பாடிக்கிட்டு தான் இ...வாங்க மதுமதி,

நானும் ரேடியோவோடு பாடிக்கிட்டு தான் இருப்பேன்.

பாட்டு கத்துகிட்டதுனால குரல் சுமாராவே இருக்கும்.

பொண்ணு பாக்கும் போது பாட்டெல்லாம் எனக்கு பாடத் தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சுட்டேன்.

பாடுவது பிடித்தமான ஒன்று.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384990274208196606.post-38127709408097937392008-05-29T19:15:00.000+05:302008-05-29T19:15:00.000+05:30எனக்கும் பாடிய அனுபவம் உண்டு. டேப் கூடவே ராகம் போட...எனக்கும் பாடிய அனுபவம் உண்டு. டேப் கூடவே ராகம் போட்டு படுவேன். என் தங்கை வந்து சத்தத்தை குறைத்தும் என் குரல் மட்டும் கர்ண கொடூரமாக ஒலிக்கும். இப்போ நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அப்போது இதுக்காக சண்டை எல்லாம் போட்டிருக்கோம். பொண்ணு பார்க்கும் போது படிய அனுபவம் எல்லாம் இல்லை. அட்லீஸ்ட் யாரவது படுவதை கேட்கலாம் என்றால் அதுக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. பட் படத்தில் இந்த பாட்டு மூணு ஜோடிகளின் நினைவுகளில் அழகாக இருக்கும். அதிகம் விரும்பி பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384990274208196606.post-47725123562426137362008-05-29T19:02:00.000+05:302008-05-29T19:02:00.000+05:30வாங்க நிஜமா நல்லவன்,வாய் விட்டு சிரிச்சா நோய் விட்...வாங்க நிஜமா நல்லவன்,

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகுமாம்.

ஏதோ என்னால ஆனது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384990274208196606.post-18994306915056513862008-05-29T18:53:00.000+05:302008-05-29T18:53:00.000+05:30ஹா ஹா ஹா ஹா ஹா .... எத்தனை தடவை பார்த்தாலும் சிரி...ஹா ஹா ஹா ஹா ஹா .... எத்தனை தடவை பார்த்தாலும் சிரிப்பு தாங்கலையே:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384990274208196606.post-35177063398412214202008-05-29T18:48:00.000+05:302008-05-29T18:48:00.000+05:30வாங்க சிவா,மறக்க முடியாத படம்.வாங்க சிவா,

மறக்க முடியாத படம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384990274208196606.post-85246749519382499142008-05-29T16:48:00.000+05:302008-05-29T16:48:00.000+05:30பாட்டுல , விசு வாங்கின சத்தியம்சூப்பர்!!பாட்டுல , விசு வாங்கின சத்தியம்

சூப்பர்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com